Tuesday, February 5, 2019

ஸ்ரீ பாஷ்யம் - Namperumal

ஸ்ரீ பாஷ்யம் - Namperumal - K Sridharan


அத்யாயம் 1 - ஸமன்வயா அத்யாயம் - பிரஹ்ம ஜகத் காரணத்வ நிரூபணம்.
அத்யாயம் 2 - அவிரோதா அத்யாயம்
அத்யாயம் 3 - சாதனா அத்யாயம்
அத்யாயம் 4 - பலாத்யாயம்

slide 4
வேதம் -> காரண வாக்கியம்  -> ஸத் ஏவ ஸோம்ய இதம் அக்ர அஸீத்
            -> சோதனா வாக்கியம் -> பிரஹ்மத்தின் குணங்களை பற்றியன.
அத்யாயம் 1 - பாதம் 4
1. அயோக வியவச்சேத பாதம் -> அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -> சேதநாசேதன விஷயமான மிகவும் தெளிவில்லாத அடையாளங்கள் கொண்ட  வாக்கியங்கள்.
2. அந்யயோக வியவச்சேத பாதம் -> அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -> சேதநாசேதன விஷயமான தெளிவில்லாத அடையாளங்கள் கொண்ட வாக்கியங்கள்.
3. அந்யயோக வியவச்சேத பாதம் -> ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -> சேதநாசேதன விஷயமான மிகவும் தெளிவான அடையாளங்கள் கொண்ட  வாக்கியங்கள்.
4. அந்யயோக வியவச்சேத பாதம் -> ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -> சேதநாசேதன விஷயமான தெளிவான அடையாளங்கள் கொண்ட  வாக்கியங்கள்.

அயோக வியவச்சேதம் -> ஒரு இடத்தி ஒரு பொருள்  அல்லது தன்மை இல்லை என்று மறுதலைப்பவர்களை அங்கு அந்த பொருளில் அந்த பொருள் அல்லது அந்த தன்மை உள்ளது என்று நிரூபிப்பதாகும்.
பிரஹ்மம் ஜகத் காரணம் இல்லை என்பவர்களிடத்தில் பிரஹ்மமே ஜகத் காரணமாகும் என்று நிரூபித்தல்.

அந்யயோக விவச்சேதம் -> ஒரு பொருள் அல்லது ஒரு தன்மை பல இடங்களில் உள்ளது என்று கூறுபவர்களிடத்தில் அந்த பொருள் அல்லது தன்மை ஓர் இடத்தில் மட்டுமே உள்ளது என்று நிரூபிப்பதாகும்.
ஜகத்துக்கு பலவும் காரணம் என்று கூறுபவர்களிடம், ஜகத்திற்கு பிரஹ்மம் மட்டுமே காரணம் என்று நிரூபித்தல்.

Slide 5
1-1-1-ஜிஜ்ஞாஸா அதிகரணம் - சூத் 1-1-1 -> அதாதோ பிரஹ்ம ஜிஜ்ஞாஸா  => அதன் பின்னர் அதன் காரணமாக பிரஹ்மத்தை அறிவதில் விருப்பம்.


No comments:

Post a Comment